அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 1 (APRIL 2009)



Use mouse to select letter with appropriate glyph sign (kombu, pulli, kaal etc.), then cut and paste it in the box of crossword grid

 

_1 _2 _3 __ _4
_5 __ __ __ __ _6 __
__ __ __
_7 __ __ _8 __ __ _9 __
__ 10 __ __
11 __ __ __ __ 12 __ __
__ 13 __
14 15 16 __ __ __ __
17 __ __ __ __

குறுக்காக

3 ராணி அதை முதலில் அனுபவி (3)

5 கவிழ்ந்தாலும் விழ மாட்டார் நகைச்சுவை நாயகர் (5)

6 பட்டை முதலில் கிளப்பிய பவார் பட்டை (2)

7 நம் நடுவே முதல் கஷ்டம் விரல் நுனியில் (3)

8 கலயம் நடத்தி நலம் இல்லா சட்ட விரோத இறக்குமதி செய்த (5)

11 தியாகராஜன் பாதி மானுடன் பாதி சேர்த்து கணித மேதை (5)

12 அதை மாத்து என்ற மாது போனாள் அப்பாவின் தங்கை வந்தாள் (3)

14 சிவனை வணங்குகின்ற எதிரி திட்டு (2)

16 அரசன் கோலா? ராமர் வில்லா? (5)

17 இலங்கையில் பாதி அங்கத்தில் (3)

நெடுக்காக

1 மாதரசி பாதி திரும்ப இடையில் விக்கலா? கஷ்டப்படலாமா? (6)

2 அன்று முதல் இடையில்லாத டமாரம் பிடிவாதம் (3)

3 2ல் விட்டது பாதி நட்சத்திரம் (5)

4 திருப்பிப் படி அழிக்கும் கடவுளே (2)

9 மாருதி கத்த கலைந்து சரியாக (6)

10 வாமனன் கேட்டதை அளக்கும் கருவி (5)

13 தண்டு வடத்தில் வழியில் போன பூச்சி (3)

15 சூசை கையில் ஜாடை காட்டு (2)

HINTS TO SOLVE அபாகு 01

 

குறுக்காக

3 அ (அதை முதலில்)+ a two-letter word for அனுபவி meaning ராணி

வார்த்தையை திருப்பி எழுதினாலும் அதே விடை

6  பவார்- ப (பட்டை முதலில்) meaning பட்டை

7  நம்+ க (முதல் கஷ்டம்) meaning விரல் நுனியில்

8  Anagram of கயடத்தி (கலயம் நடத்தி நலம்) meaning சட்ட விரோத இறக்குமதி செய்த

11  Anagram of ராஜன் and மானு (பாதி தியாகராஜன் பாதி மானுடன்) meaning a கணித மேதை

12  அதை மாத்து-மாது meaning அப்பாவின் தங்கை

14 Reverse of a two-letter word for சிவனை வணங்குகின்ற the meaning of which is திட்டு

16 one word for அரசன் and another word for கோலா together meaning ராமர் வில்லா?

17 இலங்கையில் பாதி meaning அங்கத்தில்

நெடுக்காக

1  Anagram of மாத (மாதரசி  பாதி) and விக்கலா together meaning கஷ்டப்படலாமா?

2 அ (அன்று முதல்) + டமாரம் without its middle letters together meaning பிடிவாதம்

3 Solution for 2 above + ட்ட (விட்டது பாதி) meaning a நட்சத்திரம்

4  Reverse of a 2-letter word for படி meaning அழிக்கும் கடவுளே

9  Anagram of மாருதி கத்த meaning சரியாக

10 வாமனன் கேட்டது மூன்று அடி. அதை அளக்கும் கருவி (5)

13 Anagram of தண்டு வடத்தில்- தடத்தில் (a word for வழியில்) meaning a பூச்சி

15 Inside the words சூசை கையில் meaning ஜாடை காட்டு



Click for Solution

 



BACK