|
|
குறுக்காக: 4.ஆறு மாதம் கண்ணிழந்தவள் காலைத் தடவி (3)
5.வேற்றுமை பந்தி அநியாயம் இழந்தது கணவனா? (5)
7.இந்தோனேசியாவில் கணினி மொழி (2)
8.ஊறுகாய் போட ராஜேந்திரன் பறித்து வந்ததோ? (6)
10.மேற்கே போகும் நதி யாகம் சேர்த்த கணவன்-மனைவியாக (6)
11.மகிழ்வு தரும் மார்கழிநாள் தின்பண்டம் (2)
12.மங்கை நுனி வள்ளுவர் நிற்குமிடம் (3,2)
14.. முதலில் பிறந்தவர் முதல்வர் (3)
நெடுக்காக: 1.ரத்தம் ஏழு கிழமை வள்ளலாரின் விரத நாள் (3,3)
2.அங்கே இருக்கும் ஸ்ரீரங்கம் லட்சுமி இல்லாத தனிமை (7)
3.முடிவில்லா உடல் உலர (2)
6.அத்தி கனிய முதன்முதல் கலந்த பொதிகை மலைவாசி (5, 2)
9.. உயிரில்லா அக்கா கண்டு வேடர் தலைவனிடம் காப்பாற்ற முறையிடு (3,3)
13.இந்தியா இல்லாத காவியம் பெரிது (2)
| ||||||
| உயிர் | a : அ| aa, A : ஆ| i : இ| ee,I : ஈ| u : உ| oo,U : ஊ| e : எ| ae, E : ஏ| ai : ஐ| o : ஒ| oa,O : ஓ| au : ஔ| |
| மெய் | k,kh,g : க்| nG : ங்| c,ch,s : ச்| nY : ஞ்| d,t : ட்| N : ண்| dh,th : த்| nt : ந்| b,bh,p : ப்| m : ம்| y : ய்| r : ர்| l : ல்| v,w : வ்| z,zh : ழ்| L : ள்| R : ற்| n : ன்| j : ஜ்| sh : ஷ்| S : ஸ்| h : ஹ்| |
| உயிர்மெய் (மாதிரி) | ka : க| kaa,kA : கா| ki : கி| kee, kI : கீ| ku : கு| koo,kU : கூ| ke : கெ| kae,kE : கே| kai : கை| ko : கொ| koa,kO : கோ| kau : கௌ| k: க்| |
| ஆய்தம் | H : ஃ |
சொல் அடுக்கு – 1 (21-08-2011)
குறிப்பை வைத்து முதல் சொல் கண்டு பிடிக்கவும். அதனுடன் ஒரு எழுதது கூட்டி குறிப்பை வைத்து இரண்டாவது சொல் கண்டு பிடிக்கவும். இதே போல் நான்கு சொற்களையும் கண்டு பிடிக்கவும் சில சொற்களில் எழுத்தின் வரிசை மாறலாம். முதலில் இருப்பது விடையுடன். மீதி மூன்றும் நீங்கள் solve செய்வதற்கு (கட்டத்தில் எழுத முடியாதபடி இருப்பதற்கு மன்னிக்கவும். இதை solve செய்பவர்கள் கில்லாடிகள் என்றும் மனதிற்குள்ளேயே விடைகளை கண்டுபிடித்து விடுவார்கள் என்று எனக்குத் தெரியும்). .
|
|
1 - பாட்டு 2 - கச்சேரி நடக்குமிடம் 3 – அன்பு 4 - இனிப்புப்பண்டம் |
|
விடை – 1 – பா 2 – சபா 3 – பாசம் 4 - பாயசம் |
|
|
|
1 - முதல் உயிர்மெய் 2 - வட இந்திய புனிதத்தலம் 3 – வேட்டிக்கு இருப்பதா? 4 - செல் |
|
|
1 - கவிதை 2 - வள்ளல் 3 - ஒரு மதத்து பூசாரி 4 - நூற்றுக்கு ஐம்பது |
|
|
1 - கனி 2 - அழுக்கு 3 – மங்களமா? 4 - பால் தருவது |