|
|
குறுக்காக: 3.முதல் சாவுக்கு உதவித்தொகை எளியது (5)
6.மகுடம் சூடியவள் இடையை கரியாக மாற்ற முனிவர் (4)
7.செல்வத்தின் பின் உச்சி பிள்ளையார் சுழி இல்லாத ஊர் (4)
8.நிதி மந்திரிக்குப் பிடித்த மிருகம்? (6)
13.முடிவில்லாமல் பருகி செல்வம் சேர்த்த இல்வாழ்க்கை (6)
14.வலியொலிப் புண் பட்டதும் விண் (4)
15.துணை வள்ளல் நன்மை செய்வான் (4)
16.பொய்யும் சேர்ந்து வஞ்சகமும் திருப்பும் (5)
நெடுக்காக: 1.கொள்ளையன் வால்மீகி சொன்ன மந்திரம் துன்பத்துள் ஆழ்த்த குலோத்துங்கன் மகள் (5)
2.விறகெரி, பட்டாசு கொளுத்து, யானை செய் (5)
4.கண் இமைக்கும் நேரம் மருத்துவர் கொடுப்பது (4)
5.தேசிய இச்சை நிறையக் கலப்பது தற்செயல் (4)
9.நுழைவாயில் வசைபாடி (3)
10.கூப்பிடு தூரத்தை விட அதிகம் ஓடும் குதிரை பாணபட்டருடையது (5)
11.யானைச்சப்பரமா பார்வ(தி) சரியாக நடுவில் சேர்த்தது? (5)
12.சுத்தமான காசு திருமபியதில் மெய்யிழந்த மனைவி (4)
13.அம்பி சடுகுடு விளையாட்டில் அசடு இல்லை, வணங்கு (4)
| ||||||
| உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
| மெய் | k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
| உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
| ஆய்தம் | H : ஃ |