|
|
குறுக்காக: 5.பாதி காலம் முகத்தின் அழகைக் கெடுக்கும் (2)
6.தகரங்களின் அடுக்கு நாவில் கரும்பானது (6)
7.பெண் பின் மலரில்லா நந்தவனம் மும்பையின் மைலாப்புர்? (4)
8.பெரிய விளக்கில் போடுவது போல் (3)
9.துணி துவைக்கத் தவற (3)
11.நான்கு அல்லது ஐந்து திங்கள் வரும் திங்கள் (3)
13.சென்னையில் அறுவை, சேதாரம் பம்பாயில் (4)
16.தலையிழந்து பழுக்க பழத்துள் இருப்பதனுள் பழம் பெற்றவனுக்குப் பிடித்தது (6)
17.முதல் பாதி முந்தானை (2)
நெடுக்காக: 1.தலையில்லா எருது, வாலில்லா மந்தி சேர்ந்து கலந்த ஒளடதம் (4)
2.மரியாதை தராத நிலவு வெட்டிய தக்காளி சேர்த்து சிதைந்தது (5)
3. குளித்தலை
படுதா பலகையில்
தாவும் (3)
4.தந்தி வந்தது என தந்து போனதில் உண்மையில்லை (4)
10.மூன்று இழந்த இரட்டைப் படையா? சீவாத முடியா? (5)
12.ஊரும் வலியால் தழும்பு கலந்து புலியால் சென்றது (4)
14.பதினெட்டு முதல் தேர் ஆட்டம் (4)
15.பிச்சை முதல் சட்டி எடுத்து செய்த வேள்வி (3)
| ||||||
| உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
| மெய் | k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
| உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
| ஆய்தம் | H : ஃ |