|
|
குறுக்காக: 3.நமிதா, மதுராவதி இருவரும் தகரங்களெடுத்து பானகம், நீர்மோர் குடிக்கும் நாள் (2,3)
6. ஸ்வரம் தலையிட செல்வம் எரியூட்டுதல் (4)
7.நாற்காலி செய்பவன் தன்னுள்ளே அச்சம் பாதி கொண்டான் (4)
8.அகண்ட இந்தியா தருமனின் தாத்தா எழுதியது (6)
13.விஞ்ஞான ஜனாதிபதியை காணச் சொன்னார் காமராஜர் (6)
14. பொருள் காட்டுவது பிடித்தவனுக்கு ஆணவம்? (4)
15.இம்மை-மறுமை அறிய இடது கரத்தில் பசுவுடன் ரதி முதலில் வந்தாள் (4)
16. மரங்கள் முடி துறக்கும் காலம் (5)
நெடுக்காக: 1.அதமர் கலந்து தந்த சட்டம் முடிவில் நியாயமற்றது (5)
2.அழகால் தலையிழந்து மது பாதி சேர்த்து கனவு காண்பவர் குடிப்பது (5)
4.தேன் இழந்த மருது மதம் மாறி வந்தது வயல் சார்ந்த இடம் (4)
5.பீமன் மகன் உதவியுடன் அபிமன்யுவைக் கைப்பிடித்தவள் (4)
9.தரகர் குறைத்து உடை (3)
10.கரிகாலனை நாகம் தீண்ட எமனை வேண்டாம் என்றது பண்பாடு (5)
11.கோல் நனைந்தாலும் தோரணையில் மிடுக்கு (5)
12.வேள்வி செல்லும் வழி? வேள்வி நடக்குமிடம் (4)
13.அரை புத்தி பூர்ணசந்திரன் அல்ல (4)
| ||||||
| உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
| மெய் | k,kh,g : க்|nG : ங்|c,ch,s : ச்|nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
| உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
| ஆய்தம் | H : ஃ |