|
|
குறுக்காக: 5.இரவு முடியுமுன் பிச்சைகேள் (2)
6.மோதிரக்கையால் வாங்கியதை பாயில் சேர்த்துக்கலந்த மகாகவியின் கவிதை (3,3)
7.பொட்டிழந்தவரா? தமிழிலோ இவருக்கு இரண்டு பொட்டுக்கள் இருக்கின்றனவே? (4)
8.தெய்வப்புலவர் இவரை அழைத்து "இன்பமாயிரு" என்றார் (3)
9.கரு மிளகின் தலையை மட்டும் எடுத்தக் கஞ்சப் பயல் (3)
11.சூளை பாதி விட்ட சிலேடைப் புலவர் முகில் (3)
13.அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் மிதக்கக் கூடியது (4)
16.நரி நடுவில் வராத் திருநாட்களில் முதல் சில இரவுகள் (6)
17.மேலே ஏற உதவும் கல் (2)
நெடுக்காக: 1.காலிழந்த இந்தியா ஆடும் ஆட்டம் (4)
2.எழுத மறந்து கடைசியில் எழுதியதைச் சுருக்கமாகப் பார்க்க (1,1,3)
3.காட்டைச் சார்ந்த இடங்களில் வளரும் மலர் (3)
4.பசுவின் உள்ளே தலை கிள்ளிய தோட்டா வைத்து வெடி (4)
10.எளிதில் கிடைக்காத கரிய அமிலம் பாதிக் கலந்தது (2,3)
12.பாலைப் போன்ற மதுவின் பின் சென்ற ஒருவன் பாதித் திருடன் (4)
14.கடிக்காமல் இருப்பதற்காக போடும் கோந்து இல்லை, வாயில் நுரை வருவதற்காக போடுவது (4)
15.நகத்திற்கும் ஆணிக்கும் எதிரி (3)
| ||||||
| உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
| மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
| உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
| ஆய்தம் | H : ஃ |