|
|
குறுக்காக: 3.மானையா தமக்கை பாதி தடுமாறி மரத்தில் மறைத்தார்? (3,2)
6.வாலில்லா தலை, ஆதியில்லா அந்தம், களிறுக்கு மட்டுமே உண்டு (4)
7.பாடாத ராகம் இரண்டும் தொடங்காமல் கலந்த தாமரை பூக்குமிடம் (4)
8.இறுதிப் பங்கு பாசி சேர்ந்த சாக்கடை பாதி நரகம் பாதி (3,3)
13.சிங்கத்தின் ஏடல்ல இந்த தமிழ் வரிசை (6)
14.தாளுக்கு இரண்டு உண்டு அருகில் (4)
15.உயிர் முதல் விதை வேக வைத்து (4)
16.யானைக்கான உமி நீக்கிய நெல் ஒரு கையளவு (5)
நெடுக்காக: 1.பெரிய பொன் யானை (5)
2.மாயா சிதர கலங்கிய பெண் மகுடம் சூடியவளா? (5)
4.சிவன் கையிலுள்ள வெறிகொண்ட யானை (4)
5.யாகம் நடுவில் சமணர் முதலில் கேட்கும் பிச்சை (4)
9.யானை நடுவில் வந்த முதல் முடி உதிர்க்கா விலங்கு வகை (3)
10.பிசாசு கடைசியில் ஆவி கதை குழம்பிக் கேட்டவுடன் சொல்லும் பாட்டு (2,3)
11.ஆற்றில் குளிக்கச் செல்ல ஏற்ற இடம் என்னவென்று கற்று சொல் என கேட்கும் (5)
12.தேடி உள்ளே கிடைக்க பின்பாதி யானைகள் உலவும் பூங்கா (4)
13.சிங்கத்திற்குள் வாலில்லா பாம்பு பின்சென்று யானை மேல் ஏறும் (4)
| ||||||
| உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
| மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
| உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
| ஆய்தம் | H : ஃ |