மிக மோசமான சூழலில் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரபி ஒருவருக்கு அறுவை சிகிச்சைக்காக அவசரமாகக் குருதி தேவைப்பட்டதாம். ஆனால் அது மிக அரிதான ரகத்தைச் சேர்ந்ததாக இருந்ததால் தினசரிகளில் விளம்பரம் கொடுத்தார்களாம்.அந்த விளம்பரத்தைப் பார்த்த குட்டப்பன் உடனே முன்வந்து அரபிக்கு ரத்ததானம் செய்ய உயிர் பிழைத்த அரபி குட்டப்பனுக்கு கொச்சி காயலோரமாக ஒரு பங்களாவும், ஒரு புதிய மெர்சிடஸ் பென்ஸ் வாகனமும், அவனது மனைவிக்கு ஒரு கிலோ தங்க ஆபரணமும் அனுப்பி வைத்தாராம்.

இது முடிந்த அடுத்த ஆண்டு மீண்டும் அதே அரபி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அதே குட்டப்பன் அதே மாதிரி ரத்ததானம் செய்ய மீண்டும் உயிர் பிழைத்த அரபி விமானமேறி போகுமுன்பு ஒரு குலை நேந்திரப்பழம் அனுப்பி வைத்தாராம்

கடுப்பான குட்டப்பன் அரபியை தொலைபேசியில் அழைத்துப் பேச, "நீ போடா. என் உடம்புல இப்ப ஓடுறது மலையாள ரத்தம்"னு பதில் வந்துச்சாம்.

 

 BACK