பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - Feedback

நன்றி, நன்றி, நன்றி. உங்கள் Feedback மிக்க ஊக்கமளிக்கின்றது.

GUNA அவர்கள் பெயருக்கேற்றபடி*** குறுக்கெழுத்துக் குறிப்புகள் எழுதி அசத்தி விட்டார். (*** குணா படத்தில் கமல் சொல்லும் கடிதத்தை பாட்டாகவே பாடும் காட்சி - Click here to listen to the audio)

பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - Feedback Crossword by GUNA - Fillable with answers - அவர் தந்த குறிப்புகளை solve செய்யுங்களேன்

விடைகளுக்கு Submit Answers பட்டனை க்ளிக் செய்யவும். விடைகளை பார்த்தபின் Refresh பட்டனை க்ளிக் செய்யவும்

1.அபூர்வம் முடிவில்லாத சாந்தத்தில் சிக்கிய தலையில்லாத வடிவம் (3)


2.இரும்பைத் தேய்க்கும் கருவி சுற்றி வளைத்துப் பாட்டைத் தேய்ப்பது அற்புதம் (4)


3 பாதி இந்தியாவுக்குள் முடிவில்லாத குழம்பிய மீனவர் வாழுமிடம் இந்தப் பாகம் (5)

4.வானுலகம் விட்டு கலகம் பாதி மறையும் மீண்டும் தோன்றும் (3)


5. பெருமையடைய சொந்தத்தின் ஒரு பகுதி முடிவில்லாத குளறுபடியில் சிக்கியது (4)

6 முருகன் பாதி புறங்கூறுதல் ஒத்த குற்றம் நீங்கிய கோரிக்கை ஏறறிட ,இறைஞ்சுவேன் (5)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

எல்லா Commentsகளும் இங்கே
1. ஶ்ரீதரன்
அப்பழுக்கற்ற புதிர்கள். 365 நாடகள், ஒவ்வொரு நாளும் மூன்று வகை புதிர்கள். மூர்ச்சையடைய வைக்கும் சாதனை. அற்புதமான படைப்பு. தங்களின் அயராத உழைப்பை கண்டு மலைப்பாக உள்ளது. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

2. முத்துசுப்ரமண்யம
குறையொன்றும் இல்லை புதிர்மூர்த்தி பார்த்தா - குறையொன்றும் எமக்கில்லை! புதுப்புது உத்திகளுடன் சிந்திக்கவும் வைக்கும் புதிர்கள் தொடரட்டும்!

3. Nagarajan Appichigounder
Vanakkam nga sir. Thanks for taking your time and keeping us entertained everyday with the wonderful puthirs. That too three different categories is like giving us a feast everyday. Keep going nga sir.

4. ஆர்.நாராயணன்.
ஒரு குறையும் தெரியவில்லை, எல்லாமே ரொம்ப ரொம்ப ரசிக்கும்படிதான் உள்ளன.

5, Hemalatha
I don't know anything about this crossword puzzle and is just into my LKG learning the art from you. How can a student comment about her teacher's work at the preschool level? I am enjoying solving this every day. I pray to Perumal and Pirati to shower you with good health and enthusiasm to continue this pudhir and also to introduce new types of puzzles.🙏🙏🙏

6. Usha
Very nice and interesting.Many a time thought provoking

7. Soudhamini
No flaw. 7am and 7 pm clock may fail, but not Papu and answers.

8.GUNA
மிகச் சிறப்பான முறையில் தொடர்ந்து மறைபுதிர் குறுக்கெழுத்துப் புதிர்கள் கொடுத்து வருகின்ற "பாபு புதிர்கள் " அமைப்பாளரைப் பாராட்டப் பொருத்தமான வழி மறைபுதிர் குறுக்கெழுத்து வழி தானென நான் நினைத்ததால் இந்த முயற்சி.

9. பாலூ மீ
காபி ஒரு கையில் இந்து நாளிதழ் (மடித்து) ,சிலசமயம் கைபேசி அளவிற்கு மடித்த காலம் போய் காபி அதே கையில் பா.பு. மறு கையில் என்று மாறி விட்டேன். நன்றி. பல வருடங்கள் தொடர வாழ்த்துதுக்கள் மற்றும் இறையருளுக்கும் பிரார்த்திக்கிறேன்.

10. மீ கண்ணன
மூன்று விதமாக ( தமிழில், ஆங்கிலம மற்றும் படங்களில) அறிவை கசக்க விடை கிடைக்கிறது. காலையில் எங்கள் மூளைக்கு சுறுசுறுப்பை தருகிறது. உங்கள் முயற்ச்சி பல்லாண்டு தொடர வேண்டி வாழ்த்துகிறேன்.

11. அம்ருதா
காலை 7.00 நான் walk செய்யும் நேரம். நடந்து கொண்டே இவர் (பார்த்தசாரதி) எப்போது கம்ப்யூட்டர் நாற்காலியை விடப் போகிறார் என்று பார்த்துக் கொண்டே இருப்பேன். அவர் எழுந்ததும் அன்றைய புதிர்களைப் பூரத்தி செய்தால்தான் மற்ற வேலைகளில் கவனம் செல்லும். இப்புதிர்களுடன் கூட ஆங்கிலப் பத்திரிகைகளில் வரும் Jumble, Whatzit, Cryptoquip போன்றவற்றையும் மாதத்தில் சில முறை தரலாம் .

Posted on 13th May 2021 from Bangalore
Click here to visit my Home Page