பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 200 குறுக்கெழுத்து (26-11-2020) - Fillable.

பா பு தொடர்ச்சியாக 200 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்தேன். பார்த்தசாரதி.
Ramaiah Narayanan, ராமராவ், குணா, K.Natarajan, M Kannan, Hemalatha, ஸௌதாமினி, அம்ருதா, ஆகிய 8 பேர் விடைகள் அளித்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் நன்றிகள். பாராட்டுகள். - பார்த்தசாரதி

QWERTY keyboard-ஜயே உபயோகித்து தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.குறுக்காக:
3.நறுமணம் தந்த சுகம் தளர்தலை நீக்கி கலக்கும் (5)
6.குளிர்க் கன்னத்தில் அடி, காசு கிடைக்கும் (4)
7..மகாபலி, வாமனன் இருவரையும் பாதி வெட்டி ஒட்டிய யுவன் (4)
8.பொருத்தமாகக் காஞ்சி லகரங்களின்றி தலாய் லாமா சேர்த்து (6)
13..உறுதியாகக் கோலூன்றிய , நிழலை நாடிய கிட்டு கிழடு இழந்தான் (6)
14.ராதா நகம் மெய் வெட்டினால் அசையாதா? (4)
15.உயிரிழந்த தேவதை வரித்தலை வைத்துக் கும்பிடு (4)
16.வாயில் இருப்பது மாதிரி சேர்த்து கலந்த சூரியநாராயணன் (5)

நெடுக்காக:
1.தாட்சாயிணி பிறந்த தினம் குமபகோணத்தில் ஒவ்வொரு வருடமும் நீராடுவர் (2.3)
2.முத்திரை மலரில்லா பூச்சி இலக்குவனை பாதி கண்டது (5)
4.மலைவழிப் பதியே, கவிதை இல்லாமல் பாய் (4)
5.கணவன்-மனைவி உள்ளே பாதம் பதித்தனர் (4)
9.பெரும் கிரயம் தோரணம் கட்ட உதவும் (3)
10.நூறாயிரம் பணம் நடுவில் சேர்ப்பது அழகு (5)
11.வேலை செய்யும் இந்த இடத்திலும் யமன் தலை நுழைப்பான் (5)
12.கரித்துண்டு இரண்டு எடுத்து எழுதியவர் சேர்த்து கலந்த விலாசம் (4)
13.முதல் நிமிடமே கொடையா? அமைதியா? (4)

Posted on 26th November 2020 from Chennai. Solution and Names of Solvers posted at 6.30 PM IST on 3rd December 2020Click here to visit my Home Page