பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 250 இருமொழிக் குறுக்கெழுத்து (15-01-2021) விடைகளுடன் - Fillable.

பா பு தொடர்ச்சியாக 250 நாட்கள் வெளியிட முடிந்ததைக் கொண்டாடுவதற்கு அமைத்தேன். பார்த்தசாரதி.
Ramaiah Narayanan, ராமராவ், குணா, ஸௌதாமினி, அம்ருதா, Hemalatha, , ஆகிய 6 பேர் விடைகள் அளித்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் நன்றிகள். பாராட்டுகள். - பார்த்தசாரதி

QWERTY கீபோர்டையே உபயோகித்துத் தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
3. வல்லவன் ராமன் மகன் சென்றபின் கத்தியால் தாக்கக் கணக்குப்பாடம் கிடைத்தது (5)
6. ரச மாற்றம் செய்த நீர்மம் மூதாதையர் சடங்கு (4)
7. கல், பாதி செருக்கு ஒழிந்து பூர்த்தி செய்யப்பட வேண்டிய தாள் கிடைக்கும் (4)
8. வெள்ளைப் பண்டிகை மார்கழிப் பிரசாதம் (6)
13. அடுக்களை சகுந்தலை மோகம், கன்னத்தில் அடி (4,2)
14. இக்குறிப்பு ஜி.எஸ்,டி(GST) மாதிரி (4)INPUT TYPE="button" Value="SOLUTION" onClick="alert('\r\n ஒரே-வரி \r\n')">
15. உதயா, ராகு காலத்திற்கு ஆயத்தம் செய் (4)
16. தொழில் கனம் பாதி வியாழன் பின் (5)

நெடுக்காக:
1. Loose cracker that Mr. Vanchinathan fires on Sundays (5)
2. To make second course needs juice powder (5)
4. Crowd with a zodiac sign and half-stone (4)
5. Him without head after head is head of group (4)
9. Blackness plot has eye-adornment (3)
10. Oh Madurai king, lose half after Chidambaram for freedom-fighter's place (5)
11. Is spicy for lid too (5)
12. Is it Satyajit? Bhattar's Parvathi half joins in Prophet's land (4)
13. Ok to come properly (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ


Posted on 15th January 2021 from Bangalore. Solution posted on 22nd January 2021


Click here to visit my Home Page