பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 100 மினி குறுக்கெழுத்து (18-08-2020) - Fillable, விடைகளுடன்

பா பு தொடர்ச்சியாக 100 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்தேன். பார்த்தசாரதி

QWERTY keyboard-ஜயே உபயோகித்து தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
4.காலத்திற்கேற்ப மாற்றியமைத்த நூதனப் பைத்தியக்காரன் கடையிழந்தான் (6)
5.மூலதனத்தில் ஒரு பாகம் இனி பாதி மாதம் (4)
6.குறைத்து சாத்தமுது சாதிப்பவன் தங்கம் செய்வான் (4)
7.போ தாயே, நீயே கவியின் நிஜக்கண்ணம்மா (5)

நெடுக்காக:
1.பிட்சு சம்மதம் சேர்த்து சமயம் வேண்டாமெனில் வளம் (5)
2.சொல்லினைப் பனை நடுவில் தகரங்கள் (5)
3.சென்னை அருகிலுள்ள ஊரில் பட்டு எடுத்தால் வீடு கட்ட உதவும் (4)
4.புதனிடம் குறைந்த தூய்மை (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

முத்துசுப்ரமண்யம், நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், கோவிந்தராஜன், வாஞ்சிநாதன், S V Madhavan, ராமராவ், மீனா, GUNA, பாலூமீ, ஸௌதாமினி, அம்ருதா, ஆகிய 11 பேர் விடைகள் அளித்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் நன்றிகள். பாராட்டுகள். - பார்த்தசாரதிPosted on 18th August 2020 from Bangalore. Solution and names of solvers posted on 22nd August 2020


Click here to visit my Home Page


/html>