பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 75 மினி குறுக்கெழுத்து (24-07-2020) - Fillable. , விடைகளுடன்

பா பு தொடர்ச்சியாக 75 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்தேன். பார்த்தசாரதி

QWERTY keyboard-ஜயே உபயோகித்து தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

குறுக்காக:
3.ஸ்வரம் அடக்கிய நடனபாவனை கிழிந்தால் சுயரூபம் தெரியும் (5)
6.திரவம் முதலில் கரைத்து அடைத்தால் நரசிம்மருக்கு உகந்தது (4)
7.வானரம் பின் பாரில் பாலெடுத்த அமைச்சர் (4)
8.வறுமைத் தரம் எல்லைகளின்றிப் பிரித்திடு (6)
நெடுக்காக:
1.சிரம் முன் விழும்விதம் குத்து பட்டு ஊர்சுற்றும்? (3,2)
2.நகரில் பார்த்து உலகில் விட்டுத் தள்ளு (5)
4.எண்ணித் துணிந்து செய்யும் காரியம் (4)
5.இரண்டு லட்சுமிகளுடன் முழிக்கும் விதம் (4)

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், முத்துசுப்ரமண்யம், குணா, மீ கண்ணன், மீனா, சாந்தி நாராயணன், ஸௌதாமினி, அம்ருதா, சிவக்குமார், பாலூ மீ, ஆர்.நாராயணன் ஆகிய 11 பேர் விடைகள் அளித்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் நன்றிகள். பாராட்டுகள். - பார்த்தசாரதிPosted on 24th July 2020 from Bangalore. Solution posted on 26th July 2020


Click here to visit my Home Page